சம்மேளனத்தின் 2012/2013ஆம் ஆண்டிற்கான முதலாவது நிர்வாக சபைக்கூட்டம். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10-06-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்புக்கள் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-fkmmi.org
Leave a comment