-AKB
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை கடந்த 5,6,7ம் திகதிகளில் மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்றுவந்தன.
இந்நேர்முகப் பரீட்சையில் 1287 பட்டதாரிகள் தோற்றியிருந்தனர். இதுரை விண்ணப்பிக்காதோர் மீண்டும் விண்ணப்பிக்குமாறு கேட்கப்படுகின்றனர். மற்றுமொரு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் பதினோராம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற இருக்கின்றது.
Leave a comment