-MMS
ரோம் நகரிலுள்ள உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமையகத்தில் நேற்று (07) நடைபெற்ற இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கைத் தூதரகம் மேற்கொண்டிருந்தது.
ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இவ்விழவில் உலக உணவூ மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜோஸ் கிரேசியானோ டி சில்வா இலங்கை அமைச்சர்கள் பௌத்த மத குருக்கள் உற்பட பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
Leave a comment