-MJ
பிரித்தாணியாவிலும் அதனைச்சூழவுள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மோசமான காலநிலை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. சுழற்காற்றும், தொடர்மழையும் தொடர்ந்தும் இருந்துவருகின்றன. இதன்காரணமாக இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி, 2 நாட்கள் ஆடமுடியாத மோசமான நிலைக்கு கால நிலை இருந்தது.
பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், பாடசாலைகளும் கோடைகால விடுமுறைக்காக மூடப்பட்டு விடுமுறையாக இருக்கும் இந்நிலையில் நிரற்படுத்தப்பட்ட பல நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டும் பிற்போடப்பட்டும் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Leave a comment