-MMS
எலிசபெத் மஹாராணியின் 60வது முடிக்குரிய அரசாட்சி கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகத் தலைவர்கள் லண்டனை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்தவகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஸவும் இன்று லண்டன் வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு லண்டனிலுள்ள இலங்கை தூதுவராலய அதிகாரிகள், பிரித்தாணிய பிரமுகர்கள் உட்பட பலர் மகத்தான வரவேற்பளித்து கௌரவித்தனர்.
Leave a comment