நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி! தொடர் சமநிலையில் முடிவு

-MMS


நேற்று நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களால் இலங்கை அணியை வெற்றிகொண்டது. இதனால் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் முடிவடைந்த இத்தொடரின் கிண்ணத்தை இருஅணித் தலைவர்களும் பெற்றுகொள்கின்றனர்.

Published by

Leave a comment