ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும் அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர்.
சிறு காயங்களுக்குள்ளான இருவரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-adaderana
Leave a comment