கட்டாரில் நேற்று இடம்பெற்ற தீ விபத்து: 2 தீயணைப்புப் படையினரும் பலி!

-MMS

கட்டாரில் பிரபல்யமான ‘விலாஜியா மோல்’ எனப்படும் சுற்றுவட்டாரத்தில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் 13 சிறுவர்கள் உட்பட 19 பேர் பலியானார்கள். இவ்விடத்திலுள்ள சர்வதேச பாடசாலையொன்றிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது 4  ஆசிரியர்களும் , 2 தீயணைப்புப் படையினரும் கொல்லப்பட்டிருப்தாகவும் மற்றும் பலர் காயமடைந்திருப்பதாகவும் கட்டார் அமைச்சு அறிவித்துள்ளது.

Published by

Leave a comment