உலகை கண்கலங்கச் செய்த சிரியா படையின் மிருகத்தனமான தாக்குதல் – படங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை சிரியா படையின் மிலேச்சத்தனமான ஆட்டிலரி – செல் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 108 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுள் 49 சிறுவர்களும் 34 பெண்களும் உள்ளடங்குவர்.  இத்தாக்குதலை உலக நாடுகள் வண்மையாகக் கண்டித்திருக்கின்றன. இத்தாக்குதல் சம்பவத்தின் உலக மக்களின் கண்களை குளமாக்கிச் சென்ற சில காட்சிகள் இங்கு பதிவேற்றப்படுகிறது. தயவு செய்து பலவீனமானவர்கள் இப்படங்களைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும்.நன்றி

Published by

Leave a comment