பொலநறுவை மாவட்டத்தில் இராணுவ வீரர்களுக்கு 43 வீடுகள் கையளிப்பு!

-MMS

நமக்காக நாம் கருத்திட்டத்தின்கீழ் பொலநறுவை மாவட்டத்தில் இராணுவ வீரர்களுக்காக அமைக்கப்பட்ட 43 வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ நேறறு தெரிவூ செய்யபபட்டவர்களுக்கு கையளித்தார்.

இத்திட்டத்தை நாடு முழுவதிலும் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் பொலநறுவையில் நடைபெற்ற வைபவத்தில் மாகாண ஆளுநர்கள் – அமைச்சர்கள் உட்டப பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Published by

Leave a comment