-MMS
சிரியாவில் தொடரும் உள்ளுர் வண்முறைகளில் கண்கலங்கச் செய்யும் ஓர் காட்சி. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிரிய இராணுவத்தால் ‘ஹவ்லா’ எனும் நகரில் ஏவப்பட்ட மிருகத்தனமான ஆட்டிலரித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 92 பேர் பலியானார்கள். பலியானவர்களுள் 32 பேர் சிறுவர்கள் என்பதும் மற்றுமொரு வேதனை. எங்கே செல்கிறது முஸ்லிம் சமூகம்? இவ்வாறான ஜனாஸாக்கள் வரிசைகளைப் பார்க்கும்போது எங்கள் கடந்தகாலங்களும் எங்களை நினைவூட்டிச் செல்கின்றன!
Leave a comment