இந்திய உயர் ஸ்தானிகர் கல்முனைக்கு விஜயம்

கல்முனை மாநகர பிரதிமேயர் நிஸாம் காரியப்பரின் அழைப்பின் பேரில் நேற்று கல்முனைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தாவிற்கு பிரதி மேயர் நினைவு சின்னம் வழங்குவதனையும் பாராளுமன்ற உறுப்பினர். என். ரீ. ஹஸன் அலி அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.(தினகரன்)

Published by

Leave a comment