ஏறாவூர் கடற்கரையில் கரையொதுங்கிய 55 அடி நீளமான திமிங்கிலம்!

ஏறாவூர் கடற்கரையில் சுமார் 55 அடி நீளமான இராட்சத திமிங்கிலம் ஒன்று நேற்று இரவு கரையொதிங்கியிருந்தது. உயிரற்றுக் காணப்படும் இத்திமிங்கிலத்தைக்கான மக்கள் அலையலையாய் வருகை தருகின்றனர். (MMS)

Published by

Leave a comment