இன்று அதிகாலை வேளையில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து கொழும்பில் வெள்ளம்

 

-MMS

நாட்டின் பல பாகங்களிலும்; இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து அமரசேகர மாவத்தை, துன்முல்ல, ஹோட்டன் பிளேஸ், ரவுன்கோல் உட்பட கொழும்பிலுள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இத்தொடர் கால நிலைமாற்றம் தொடர்ந்தும் சில நாட்கள் நீடிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 

Published by

Leave a comment