சம்மேளனத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் 27-05-2012 காலை 8.00 மணிக்கு முஹிய்யித்தீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன,
இதற்கான அழைப்புக்கள் உரிய பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லீம் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அழைப்பு மற்றும் அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் உடனடியாக சம்மேளனத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகிறீர்கள்.
-fkmmi.org
Leave a comment