சம்மேளனத்தின் பாராட்டு விழா 2012 இல் சிறப்பு விருது பெற்றோர்

சம்மேளனத்தின் பாராட்டு விழா 2012 இல் சிறப்பு விருது பெற்றோர்

1. அல்ஹாஜ். ரஊப் A மஜீத் JP (நகர சபை உறுப்பினர்)

இவர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் உருவாக பாடுபட்டமைக்காக விருது வழங்கி கௌளரவிக்கப்பட்டார்

2. அல்ஹாஜ். MTM காலித் JP (முன்னாள் காதி நீதிபதி)

இவர் தனது நீண்டகால தொடச்சியான சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

3. மௌலவி அல்ஹாஜ் ILM முஸ்தபா (பஹ்ஜி) – ஆயுட்கால தலைவர் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா-

இவர் தனது நீண்டகால சமய மற்றும் சமூக பணிக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

4. அல்ஹாஜ்.ALM சரீப் (ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர்)

இவர் தான் மேற்கொண்ட கல்வி மற்றும் சமூகபணிக்காக கொரவிக்கப்பட்டார்

5. அல்ஹாஜ். MM ஆதம் லெப்பை (ஓய்வு பெற்ற அதிபர்)

இவர் தான் மேற்கொண்ட கல்வி மற்றும் சமூகபணிக்காக கொரவிக்கப்பட்டார்

இதில் அல்ஹாஜ் MSS அமீர் அலி LLB முன்னால் அமைச்சர் அவர்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் உருவாக்க பாடுபட்டமைக்காக கௌரவிக்க அழைக்கப்பட்டிருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களினால் இவரால் சமூகமளிக்க முடியவில்லை.

-fkmmi.org

Published by

Leave a comment