கட்டார் ‘பேர்ள்’ நிறுவனத்தில் ஜனாதிபதி

கட்டார் நாட்டில் நிர்மானத்துறையில் மிகப்பிரபல்யம் வாயந்த நிறுவனமான பேர்ள் நிறுவனக் கட்டடத் தொகுதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விஜயம் செய்து பார்வையிட்டார்.

இங்கு காணப்பட்ட பல புதிய தொழில் நுட்பங்கள் குறித்து அங்கிருந்த நிபுணர்களுடன் ஜனாதிபதி அலவலாவினார்.

ஏ.எச்.எம்.பௌசி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ரவூப் ஹகீம் ரிஷாரட் பதியதீன் பைஸர் முஸ்தபா ஜனாதிபதி செயலாளர் மற்றும் கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் உட்படப் பலர் ஜனாதிபதியூடன் கலந்துகொண்டனர்.

Published by

Leave a comment