கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக் குழுவினர் நேற்று அந்நாட்டில் வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அவர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையென்றையும் நிகழ்த்தினார்.
அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்- ரவூப் ஹகீம் -ரிஷாரட் பதியதீன் – பைஸர் முஸ்தபா – ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் உட்படப் பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
![srilankan-1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/srilankan-11.jpg?w=300&h=151)
Leave a comment