கட்டார் நூதனசாலையில் ஜனாதிபதி

கட்டார் தேசிய நூதனசாலைக்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வைக்கப்பட்டிருந்த மிகப் பழைமைவாய்ந்த திருக்குர்ஆன் பிரதியை பார்வையிட்டார்.

கட்டார் அரசாங்கத்தின் விளையாட்டுக் கல்லூரிக்கு ஜனாதிபதி நேற்று விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தின்போது அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி- பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்- ரவுப் ஹகீம்- ரிசாத் பதியுதீன்- பயிசர் முஸ்தபா- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்- ஜனாதிபதியின் செயலளார் லலித் வீரதுங்க மற்றும் இலங்கைகான கட்டார் தூதுவர் ஜயந்த பாலின ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Published by

Leave a comment