தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது வர்ண மாலை நிகழ்வுகள்

-MMS

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 7வது பொதுப் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (19) ஒலுவில் வளாகத்தில் வேந்தர் பேராசிரியர் அச்சி எம். இஸாக் தலைமையில் நடைபெற்றது.  முதலாவது வர்ண மாலை விளையாட்டுத்துறை உயர் விருது வழங்கும் நிகழ்வுவும் நேற்று சனிக்கிழமை மாலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா, பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நந்தமித்த ஏக்கநாயக்க, தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது, பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Published by

Leave a comment