கட்டார் சென்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!

கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கட்டார் நாட்டில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ‘டோஹா பொருளாதார மன்றத்தின் நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருக்கும் ஜனாதிபதி அவர்கள் அந்நாட்டு உயரதிகாரிகளுடனும் இலங்கை சிறுவர்களுடனும் காணப்படுகிறார்.

Published by

Leave a comment