சுமார் 3 வருடங்களாக சிறையிலிருக்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதான செய்தியை அடுத்து தெற்கின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அம்பலாங்கொடை, பட்டபொல, எத்கந்துர உள்ளிட்ட பல பகுதிகளிலுமுள்ள பொதுமக்களே இவ்வாறு பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.
Leave a comment