திண்மக்கழிவகற்றலுக்காக மேற்கொள்ளப்பட்ட வசூல்: வரவு செலவு விபரம்

காத்தன்குடியின் திண்மக்கழிவு அகற்றும் முகாமைத்துவத் திட்டத்திற்கான, நிலக் கொள்வனவுக்காக பொதுமக்கள் தங்களது பள்ளவாயல் ரீதியாக ஒவ்வொரு குடும்பங்களில் இருந்தும் தலா ரூபா 500.00 காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக் கொடுத்து வந்தமை யாவரும் அறிவோம். பொதுமக்களால் வசூலிக்கப்பட் இப்பணம் பள்ளிவாயல் ரீதியாக சம்மேளனத்துக் கையளிக்கப்பட்டிருந்தது. அதன் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

இல.

பள்ளிவாயல்

வசூல் பணம்
01 மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் 235,500.00
02 நூராணியா ஜூம்ஆ பள்ளிவாயல் 235,500.00
03 முகைதீன் மெத்தைப் பள்ளிவாயல் 208,850.00
04 புதிய காத்தான்குடி ஜூம்ஆ பள்ளிவாயல் 179,500.00
05 ஜாமிஉழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயல் 173,000.00
06 பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் (KKY-01) 166,500.00
07 ஸெயின் மௌலானா தைக்கா 164,000.00
08 ஜன்னத் பள்ளிவாயல் 150,000.00
09 இரும்புத்தைக்கா 128,000.00
10 முகைதீன் தைக்கா (KKY-04) 119,500.00
11 ஹிழுரியா தைக்கா ஊர்வீதி 117,000.00
12 ஹூதா பள்ளிவாயல் பரீட் நகர் 110,000.00
13 அன்வர் பள்ளிவாயல்   98,500.00
14 அப்றார் பள்ளிவாயல்   98,000.00
15 மஸ்ஜிதுல் சாலிஹீன்   78,500.00
16 பெரிய மௌலானா கபுரடி பள்ளிவாயல்   70,500.00
17 ஹைறாத் பள்ளிவாயல்   69,700.00
18 ஸூஹதா பள்ளிவாயல்   68,350.00
19 குலபாஉர்ராஸதீன் பள்ளிவாயல்   65,000.00
20 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப்பள்ளிவாயல்   61,200.00
21 குபா பள்ளிவாயல்   41,000.00
22 ஹூசைனியா பள்ளிவாயல்   39,900.00
23 தக்வா பள்ளிவாயல்   27,500.00
24 பிர்தௌஸ் பள்ளிவாயல்   26,500.00
25 அக்பர் பள்ளிவாயல்   25,000.00
  மொத்த வசூல் 2,838,500.00
  காணி கொள்வனவு 2,658,500.00
  காணி கொள்வனவிற்கான செலவுகள்    180,000.00

தகவல்:
சமட் M. இப்றாஹீம்
காத்தான்குடி

குறிப்பு:

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திடமிருந்து நாங்கள் குறித் வசூல்விடயமாக எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் தகவலையும் பெறவில்லை என்பதோடு கீழ்வரும் கணக்கு விபரங்கள் மேற்படி நிறுவனத்திடமிருந்து நாங்கள் உத்தியோகபூர்வமாக பெற்றதல்ல என்பதையும் தெரிவிக்கின்றோம்.

நன்றி

உங்கள் காத்தான்குடி

Published by

Leave a comment