ஜனாஸாக்களுக்கான கபன் வங்கி கொழும்பில்

ஜனாஸாக்களுக்கான கபன் வங்கி கொழும்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வில் பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் சங்கத்தின் தலைவர் எம். அஷ்ரப் உசைனுக்கு கபன் சீலைகளை கையளிக்கிறார்.(தினகரன்)

Published by

Leave a comment