“கோட்டாவின் யுத்தம்“ (Gota’s War) நூல் வெளியீடு

சி.ஏ.சந்திரபிரேமவினால் எழுதப்பட்ட “கோட்டாவின் யுத்தம்“ (Gota’s War) என்ற நூல் “இலங்கையில் புலிப் பயங்கரவாதிகளின் பிழிவு“ என்னும் அடைமொழியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Published by

Leave a comment