தூர இயக்கு கருவி (Remote Controll) மூலம் இயக்கப்படும் வாயிற்கதவில் (Entrance Gate) கழுத்து இறுகி வீட்டுக் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கனேமுல்ல, புலுகஹகொட பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த காந்தன் கணேசன் (50 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-Dailymirror
Leave a comment