கோட்டாபயவின் போர் என்ற பெயரில் “தி ஐலன்ட்” பத்திரி கையின் செய்தியாளர் சீ. ஏ. சந்திரபிரேம ஆங்கி லத்தில் எழுதிய நூல் நாளை 14 ஆம் திகதி வெளி யிடப்பட உள்ளது. இந்த நூலில் கோட்டாபயவின் கோணத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு வைபவம் நாளை 14 ஆம் திகதி வோட்டர்ஸ் எஜ் (Waters Edge, Battaramulla) விடுதியில் நடைபெறவுள்ளதுடன் இதில் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
1956 ஆம் ஆணிடிலிருந்து புலிகள் தோற்கடிக்கும் வரை உள்ள அனைத்து மோதல் வரலாறுகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment