அபூபக்கர் மௌலவி அவர்கள் காலமானார்கள்

  அலி அக்பர் மொலவி என அழைக்கப்படும் மபாஸ் ஹஜ் நிறுவனத்தின் உரிமையாளரான  அல்ஹாஜ் அபூபக்கர் மௌலவி அவர்கள் இன்று பிற்பகல் காலமானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். காத்தான்குடி இல் முதன் முறையாக தனது ஹஜ் நிறுவனத்தை ஆரம்பித்து  ஊர் ஹாஜிகளுக்கு இலகுவாக ஹஜ் செய்வதற்கு வழி சமைத்தார். இவர் அப்போதைய united விளையாட்டு கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க அருள் புரிவானாக. 

Published by

Leave a comment