-MJ
இன்று (திங்கள்) மாலை மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியினால் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். குடிசைகளும் தகர வேலிகளும் குடைசாய்ந்ததால் சுமார் 75 குடும்பங்கள் தற்போது வரை இடம் பெயர்ந்து பொது இடங்களில் முகாமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து சுட்டெரிக்கும் ஓர் வெயில் காலத்தில் இவ்வாறான மினி சூறாவளி ஏற்பட்டிருப்பது இப்பிரதேச மக்களால் வியப்புடன் நோக்கப்படுகிறது.
Published by
Leave a comment