ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலியில் சிங்கள இனவாதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தம்புள்ளை பள்ளிவாயலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. பொலிசார் நேற்று இரவு தொடக்கம் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பொலிசார் சிரமத்தின் மத்தியில் ஆர்ப்பாட்டக் காரர்களை கட்டுப்படுத்தினர்.![dscn1614[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/dscn16141.jpg?w=300&h=225)
புகைப்படங்கள்: ரிவிர இணையத்தளம்
![dscn1590[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/dscn15901.jpg?w=300&h=225)
Leave a comment