இறக்குமதி செய்யப்படும் பால்மாவுகளுக்கு 92 ரூபாய் அதிகரிப்பு!

அத்தியவசியப் பொருட்களுள் ஒன்றாக இருக்கும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுகளுக்கு 15% வரி அல்லது 92 ரூபாவினை அதிகரிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குழந்தைகளுக்கான பால்மா இறக்குமதியில் இந்த அதிகரிப்பு தற்போதைக்கு இல்லையெனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment