பிரித்தாணியாவில் தொடரும் காலநிலை மாற்றம்!

 பிரித்தாணியாவில் கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும், மழையுடன் கூடிய காற்றும் வீசுவதாகவும் பிரித்தாணிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குளிர்காலம் நிறைவடைந்து இலைதுளிர் காலத்தில் இவ்வாறான தொடர் மழை காலநிலை என்றும் இருந்ததில்லை. வெயில் ஆரம்பித்து இலைகள் துளிர்க்கும் இக்காலத்தில் தொடர்மழை விசித்திரமாக நோக்கப்படுவதாகவும் ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

Published by

Leave a comment