முதலைகளும் பாதுகாப்பும்!

நேற்று மட்க்களப்பு மஞ்சந்தொடுவாய் தோணா கால்வாயில் பிடிக்ப்பட்டிருந்த 5 அடி நீளமான முதலை பாதுகாப்பாக வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அதிகமான இடங்களில் தற்பொழுது முதலைகளின் ஊடுறுவல் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் நீர்தேங்கி இருக்கும் பகுதிகளுக்குச் செல்வதிலும் ஆறுகளிலும் ஓடைகளிலும் குளிப்பதிலும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Published by

Leave a comment