காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனக் காரியாலயம் இன்று அதிகாலை இனந்தெரியாதோரால் தீக்கிரைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் பொதுமக்களினரதும் படையினரதும் உதவியுடன் தீ அணைக்ப்பட்டுள்ளது.
தம்புள்ளை பள்ள்ளிவாயல் உடைப்புக்கு காத்தான்குடியின் தலைமை நிறுவனமான சம்மேளனம் இதுவரையில் எந்த அதிருப்தியையும் வெளியிடாமல் இருக்கும் இந்நிலையிலும், ஹரத்தாலும் அனுஷ்டித்து நோன்பு பிடித்திருக்கும் இத்தருணத்தில் சம்மேளனக் காரியாலயம் தீக்கிரையாக்க முயற்சிக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

Leave a comment