பேரினவாதிகளால் கடந்த வெள்ளிக்கிழமை சேதமாக்கப்பட்ட தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய்யா பள்ளிவாயல் விடயமாக ஓர் கூட்டம் நேற்று கம்களையில் நடைபெற்றதாக சில ஊடகங்களில் வெளியாகி இருந்தன. இதன்படி கம்பளையில் கூட்டம் நடந்ததாக எனக்குத் தெரியாது எனவும், குறித்த கூட்டத்திற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்படவில்லை எனவும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கின்றார்.
கம்பளைக் கூட்டம் ஓர் மர்மமானதோ என சந்தேகம் தோன்றுகிறதும் பல ஊடகங்கள் கேள்விகள் எழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment