தம்புள்ளை பள்ளிவாயலில் சனிக்கிழமை இடம்பெற்ற தொழுகை

-தினகரன்

தம்புள்ளயில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து மூடப்பட்ட ஜும்ஆப் பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டு தொழுகை இடம்பெற்றது. (இமாம் ஜமாஅத்துடன்) கூட்டாக லுஹர் தொழுகை நடத்தப்படுவதையும், பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட பிரதேச மக்கள் தொழுகையில் ஈடுபடுவதையும் படத்தில் காணலாம்.

 

Published by

Leave a comment