சட்டம் ஓர் இருட்டறை?

இலங்கைத் திருநாட்டின் அரசியல் சட்டங்கள் என்னதான் கூறி இருந்தாலும் சிறுபான்மை இனத்தவராக நாங்கள் இருக்கும்வரை பெரும்பான்மைக்கு தலை சாய்த்தே  இந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதை தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்பு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது .

இதுவரை அரசாங்கத்தில் உள்ள எந்த முஸ்லிம் அமைச்சரும் இது விடயமாக கண்டிக்கவோ வாய் திறக்கவோ இல்லாத நிலையில் காவி உடை தரித்தவர்களை மீறி  ஒரு சானும் எந்த அரசாங்கமும் முன் எடுக்காது என்பதே இந்த நாட்டில் எழுதப்படாத சட்டம்! பள்ளிவாயலின் உறுதி இருந்தும் சட்டம் பொய்ப்பித்து போய்விட்டது . இந்த நாட்டில் சட்டம் ஓர் இருட்டறை என்ற உணர்வுகள் மீண்டும் ஆரம்பித்து இருப்பது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

Published by

Leave a comment