தம்புள்ளை பள்ளிவாயல் பௌத்த ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில்! முஸ்லிம் தலைவர்கள் மௌனம்?

-MJ

தம்புள்ளையில் இடம்பெற்று வந்த பள்ளிவாயலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அரச படைகளையும் மீறி, 500 பேர்களால் இப்பள்ளிவாயல் உடைக்கப்பட்டு தற்பொழுது பௌத்த ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சிங்கள ஊடகங்களும் தமிழ் ஊடகங்களும் ஊர்ஜிதப்படுத்தி இருக்கின்றன. இது வரைக்கும் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சரும் எந்த கண்டணங்களையும் வெளியிடாமல் இருப்பது இவர்கள் முதுகெழும்பற்றவர்கள் என்பதையும் பச்சோந்திகள் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. மனவேதனை அளிக்கின்றது.

Published by

Leave a comment