கட்டார் வாழ் முஸ்லிம்களை அமைச்சர் ஹகீம் சந்திக்கவுள்ளார்

M.T.

கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹகீம் அவர்ககள் கட்டார் வாழ் முஸ்லிம்களை எதிர்வரும் வியாழக்கிழமை (19/04/2012)  மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து சந்திக்க இருக்கின்றார். இதற்கான அழைப்புக்களும் ஏற்பாடுகளும் அங்கு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள், முஸ்லிம்களின் பங்களிப்பு போன்ற விடயங்கள் பற்றி ஆராயப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Published by

Leave a comment