-MJ
இலங்கை வந்துள்ள பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அவர்களை 16-04-2012 காலையில் சந்தித்தார். செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு இச்சந்திப்பு இடம் பெற்றது. கடற்படை அணிவகுப்புக்களும் இடம் பெற்றன. ஜனாதிபதி செயலகத்தில் உள்ள விருந்தினர்களுக்கான விசேட பதிவில் தனது கையெழுத்தையும் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள் பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
![131530385_11n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/131530385_11n1.jpg?w=300&h=266)
Leave a comment