-MJ
பாகிஸ்தான் வட மேற்குப் பகுதில் உள்ள பானு சிறைச்சாலை இன்று அதிகாலை இஸ்லாமிய போராட்டக் குழு ஒன்றினால் தாக்கப்பட்டதால் சிறைவைக்கப்பட்டிருந்த சுமார் 400 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இத்தாக்குதலுக்குப் பின்னணி யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தலிபான் இயக்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
![2012415533227734_20[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/2012415533227734_201.jpg?w=300&h=198)
Leave a comment