எம்.எல்.எம். அன்ஸார்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் ‘திவி நெகும’ வீட்டுப் பயிர்ச் செய்கை செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்டத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (10) எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வல்அம்பகல பிரதேசத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரகோன் மரக்கன்று ஒன்றை நட்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதை படத்தில் காணலாம்.

Leave a comment