வாகனங்களை ஏற்றி வரும் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு திருப்பப்படும்.

வாகனங்களை ஏற்றிவரும் கப்பல்கள் அனைத்தும் மே மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குத் திருப்பப்படும் என துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

Published by

Leave a comment