இலங்கையின் முதலாவது டின்மீன் தொழிற்சாலை காலி மீன்பிடித்துறை வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
சுமார் 84 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையில் முதற்கட்டமாக நாளென்றுக்கு 10 ஆயிரம் டின்மீன்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கில் மாசித் தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
-news.lk
Leave a comment