-Tamilmirror
கிண்ணியா கடற்கரையோரப் பிரதேசத்தில் உள்ள குட்டிக்கரச்சைப் பாலத்தின்கீழ் இன்று இரவு பெரும் எண்ணிக்கையான பாம்புகள் காணப்பட்டன.
திடீரென பெரும் எண்ணிக்கையான பாம்புகள் ஊர்ந்துகொண்டிருப்பதை கேள்விப்பட்ட பொதுமக்கள், அவற்றை பார்வையிடுவதற்கு அப்பகுதியில் திரண்டனர்.
Leave a comment