மந்தகெதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் நிர்மானப்பணிகளை துரிதப் படுத்தும் வகையில் அதனை மாகா நிறுவனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை தீர்மானித்தள்ளது
நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான ஆலோசனையை முன்வைத்திருந்தார்.
ஜைக்கா நிதி உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் 288.35 மீட்டர் தூரம் கொண்ட இந்தப் பாலத்தை அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் 2007ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. அதில் தாமதம் நிலவூதால் இந்த மாற்றம் கொண்டவரப்பட்டுள்ளது.
-news.lk
Leave a comment