எம்பிலிபிட்டியவில் இருந்து மட்டக்களப்புக்கு புதிய ரயில் பாதை

-adaderana

மொனராகலை – அம்பாறை ஊடாக எம்பிலிபிட்டியவில் இருந்து மட்டக்களப்புக்கு புதிய ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம செயற்திட்டம் ஒன்றை அமைச்சரவைக்கு சமர்பித்த நிலையில் அதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

Published by

Leave a comment