GCE O/L பரீட்சையில் விசாகா கல்லூரி மாணவி தேசிய ரீதியில் முதலிடம்

வெளியிடப்பட்டுள்ள க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகளின் படி தேசிய ரீதியில் கொழும்பு விசாக்கா கல்லூரியின் மாணவி உதேசிகா மதுசானி ஹெட்டியாராச்சி முதலிடத்தை பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை மாத்தளை சயன்ஸ் கல்லூரி மாணவன் அனுச பெரேராவும் மூன்றாம் இடத்தை கண்டி தர்மராஜ வித்தியாலய பாரத மதுசங்க என்ற மாணவனும் பின்னவல மத்திய மகா வித்தியாலய மாணவி தில்மி சமுத்ரிகா ஆகியோரும் பெற்றுள்ளனர்.

-adaderana

Published by

Leave a comment