463 மாணவர்களின் சா/த முடிவுகள் இடைநிறுத்தம்

-Adaderana

2011ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளில் 463 மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களை கருத்திற் கொண்டே இம்மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment