-MJ
GCE O/L -2011 Results in Kattankudy:
க.பொ.த. சா. பரீட்சை 2011 இன் பெறுபேறுகள் வெளியாகி முடிந்திருக்கும் இந்நிலையில் காத்தான்குடி கல்வி வலராறுகளில் காத்தான்குடி பதுரியா வித்தியாலயம் இம்முறை ஒரு சாதனையைப் படைத்து புகழை ஈட்டியிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் அருளால் எமது ஊருக்கு இவ்வாறான பெறுமதியான பெறுபேறுகள் ஒவ்வொரு பொதுப் பரீட்சைகளிவும் வெளிவந்து இருப்பதும் எமது ஊரின் புகழை மென்மேலும் வெளிக் கொணர்ந்து இருபப்பதும் மற்றுதொரு மகிழ்ச்சியான விடயமாகும்.
பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் அவர்களின் அன்புப் பெற்றோர்களும் உறவினர்களும் குறித்த பாடசாலைகளும் அதன் ஆசிரியர்களும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் இத்தருணத்தில் 8A எடுத்தவர்களும் அதே போல் 7A, 6A, 5A என்ற பெறுபேறுகளைப் பெற்றவர்களும் இந்நேரத்தில் ஞாபகப்படுத்தப் படுத்தப்பட வேண்டியவர்களே! ஒரு புள்ளியால் ஒரு A பெறுபேறு இழந்திருக்கலாம். எனவே மேற்படி 9 பாடங்களிலும் A பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் அதைவிடக் குறைவான பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த அனைத்து மாணவ உள்ளங்களுக்கும் அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து அவர்களின் மகிழ்ச்சியில் உங்கள் காத்தான்குடியும் பகிர்ந்து கொள்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
மட்டக்களப்பு சிசிலியா கல்லூரி மாணவிகள் 12 பேர் 9A பெறுபேறுகளையும் பெற்றிருக்கின்றனர்.
காத்தான்குடி பதுரியா வித்தியாலயம் / Kattankudy Bathuriya Vid.
M.A. பாத்திமா சஹானா / Fathima Sahana
K.M. பாத்திமா ரிப்லா / Fathima Rifla
M.I. பாத்திமா நஸ்ஹா / Fathima Nazha
A.H. பாத்திமா சிப்னா / Fathina Shifna
காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை / Meera Balika National School
N. பாத்திமா பஹீமா / Fathima Faheema
A .பாத்திமா அம்றா / Fathima Amra
A.B பாத்திமா இப்தியா / Fathima Ifthiya
மில்லத் மஹளிர் மஹா வித்தியாலயம் / Millath Mahalir M.V.
M.B. பாத்திமா சிப்கா / Fathima shifka
M.H. பாத்திமா சப்றா / Fathima Safra
K.M. பாத்திமா சுமையா / Fathima Sumaiya
காத்தான்குடி மத்திய கல்லூரி / Kattankudy Central College
M.M. அப்துல்லாஹ் / M.M. Abdullah
A.R.F. அஸ்பா
சிசிலியா பெண்கள் கல்லூரி/ Sisiliya Girls Con. Batticaloa.
A.Y.A. யாஸீர் யாசின்
புனித மிக்கல் கல்லூரி/ St. Michel Coll. Batticaloa.

Leave a comment